வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

உணர்சிகள்

அன்பு என்றாள் என்ன?

அன்பு என்பது ஒரு உணர்ச்சி உணர்ச்சி. அன்பு ஆங்கிலத்தில் love என்ற உணர்ச்சிக்கு இணையாக கருதினாலும், அன்பு என்ற சொல்லும் உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்கு தனித்துவமானதெனலாம்.

அன்புக்கு ஆங்கிலத்தில் பல அர்த்தங்கள் உள்ளது. அன்பு என்றால் சிறு மகிழ்ச்சிமுதல்(நான் பாயாசம் விரும்பி உண்பேன்) உயிரை அர்ப்பனிப்பது வரை(தேசத்தின் மீதுள்ள் அன்பு,காதல் etc) பல நிலைகளில் அன்பு என்ற உணர்ச்சியை உணரலாம்.

அன்பு-ஓர் உணர்ச்சி பூர்வ்மான ஓர் நிலை.சாதாரண புழக்கத்தில் அன்பு உயிர்கள் ஒன்றுக்கொன்று செலுத்தும் பிரியத்தை குறிக்கும்.சமூகம் காரணமாய் அன்பு என்ற வார்த்தை கலைகளில் முக்கியமானது.

பல வகை காதல் உள்ளது போல்,பல வகை அன்பு உள்ளது.மனித வாழ்வில் அன்பு இயற்கையாய் அமையப்பெற்றது. சமூகம் முழுவதும் பரந்துள்ளதன் காரணமாய் அன்புக்கு விளக்கம் ஒரேமாதிரி அளிப்பது கடினம்.

இதயத்தை நேசிப்பது நேசிப்பது,. இயக்கத்தை நேசிப்பது, உடம்பை நேசிப்பது, இயற்கையை நேசிப்பது,உணவை நேசிப்பது, பணத்தை நேசிப்பது, படிப்பை நேசிப்பது, சக்தியை நேசிப்பது, புகழை நேசிப்பது,மற்றோர் மதிப்பை நேசிப்பது என பல வகையில் அன்பு வெளிப்படும்.

பல் வேறு சூழ்நிலைகளில் , பல் வேறு இடங்களில், பல் வேறு மக்களிடையே, பல் வேறு நிலைகளில் பல வீச்சுகளில்(degrees)அன்பை உணராலாம். அன்பு என்பது விளக்கம் அளிப்பதைவிட உணர்வது மிக எளிதானது.

இன்பம் என்றாள் என்ன?

இன்பம் வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறம் (இன்னமும் எழுதப்படவில்லை)" புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அகம் அக உறுதிப் பொருள் உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி . இன்பம் என்பதை இறுதியாக வரையறை செய்வது கடினம் எனினும் இன்பத்தைக் கண்டுணரலாம்.

மழலையின் பேச்சில், இசையின் இனிமையில், காற்றின் வருடலில், மழையில் நனைதலில், இயற்கையில், நட்பில், காதலில், உழைப்பில் என வாழ்வின் பல தடங்களில் இன்பத்தை மனிதர் உணரலாம். சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே
"பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது" என்று சுட்டி காட்டுகிறார் தமிழர் மெய்யியல்" தமிழர் மெய்யியலில், தமிழ் இலக்கியம்" இலக்கியத்தில் அன்பு , அறம் அறம், பொருள் , இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.

உணர்சிகள் என்றாள் என்ன?

மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம். உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வரைவிலக்கணம் இன்னும் இல்லை.

உணர்ச்சிகள் வகைகள்

  1. அன்பு -love
  2. கோபம் - Anger
  3. ஆனந்தம் - Joy
  4. இன்பம் மகிழ்ச்சி -Happiness
  5. ஆசை - Want
  6. பொறாமை - Jealousy, Envy
  7. வெறுப்பு - Hate, Disgust
  8. விரக்தி - Anguish
  9. அமைதி - Peace
  10. பயம் - Fear
  11. கவலை - Sadness
  12. எதிபார்ப்பு - Anticipation, Hope,
  13. ஆச்சரியம் - Suprise
  14. வெக்கம் - Shyness
  15. இரக்கம் - Pity
  16. பாசம் - Attachment
  17. காதல் - Sexual Attraction
  18. அரிப்பு - Irritation
  19. சலிப்பு - Boredom
  20. குற்றுணர்வு - Guilt
  21. மனவுளைச்சல் - Stress

மனவுளைச்சல் என்றாள் என்ன?

மனக்கட்டுப்பாடின்றிக் காட்டாறு போலச் செல்லும். உடல் சோர்வடையும், கண்களில் கோபம் தெரியும், யாருடனும் பேசப் பிடிக்காது, தனிமையில் விருப்பம் வரும். மனவுளைச்சல் ஒரு கொடிய நோய் போன்றது.

கருத்துகள் இல்லை: