வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஆங்கில உளவியல் சொல்களுக்கான தமிழ் சொல்கள் பகுதி-1

ABERRANT BEHAVIOUR - கோளாறான நடத்தை

ABERRATION - மனக்கோளாறு

ABILITY - திறமை

ABKLINGEN - குர்ல் மங்கல்

ABSTRACT INTELLIGENCE - கருத்துநிலை நுண்ணறிவு

AGORAPHOBIA - திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்

ALGONAGNIA - வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு

AIMING TEST - இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை

ALALIA - ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை

ALEXIA - சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை

ALOGIA - பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை

AMNESIA - மறதிநோய்

ANOMIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia

ANOMIC APHASIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia

APHASIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia

APHEMIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை

ATTENTION DEFICIT HYPERACTIVITY DISORDER (ADHD) - கவனக்குறை மிகைச்சுறுதி

ATTENTION FIELD - கவனக்களம்

AUTISM - மதியிறுக்கம்


BABY-HOOD - குழவிப்பருவம்

BEHAVIOUR - நடத்தை

BIPOLAR MOOD DISORDER - இருமுனைக்கோடி

கருத்துகள் இல்லை: