ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஆங்கில உளவியல் சொல்களுக்கான தமிழ் சொல்கள் பகுதி-2

C - வரிசை

CIRCUMLOCUTION - சுற்றி வளைத்துப் பேசுதல்

CLAIRVAUDIENCE - தெளிவுப்கேட்பு

CLAIRVOYANCE - தெளிவுக்காட்சி

CLAUSTROPHOBIA - மூட்டமருட்சி

CHEMOTAXIS - வேதித்தூண்டலியக்கம்

CHESS-BOARD ILLUSION - சதுரங்கத் திரிபுக்காட்சி

CLASSICAL CONDITIONING - பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும்

CRIE DU CHAT - பூனைக்கத்து இணைப்போக்கு

D - வரிசை

DECENCY - தகைமை

DELIRIUM - பித்து நிலை

DEPRESSION - மனச்சோர்வு

DISORIENTATION - தன்னிலையிழத்தல், தன்னிலையிழப்பு

DOGMA - கோட்பாடு

DYSLEXIA - எழுத்துக்கோர்வை மறதி


E - வரிசை

EGO - ஆணவம்

ELECTRIC SHOCK THERAPY - மின்னதிர்ச்சி மருத்துவம்

G - வரிசை

GENIUS - மேதை

GROUP BEHAVIOUR - குழு நடத்தை

GROUP SPIRIT - குழுவுணர்ச்சி

GROUP THERAPY - குழு மருத்துவம்

GROUPISTIC THINKING - குழுவழிச் சிந்தனை


H - வரிசை

HA(E)MOTOPHOBIA - குருதியச்சம்

HYPERACTIVITY - மிகைச்சுறுதி

HYPOMANIA - மாற்றுநிலை பித்தம்

HYSTERIA - மனயிசிவு


I - வரிசை

ICONOLATORY - உருவவழிபாடு

IMAGO - கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம

IMBECILE - நனிபேதை


M - வரிசை

MANIA - பித்த வெறி

MANIC DEPRESSIVE PSYCHOSIS - பித்தச் சோர்வுப் பைத்தியநிலை

MASOCHISM - வலியேற்பு வெறி

MATERNAL INSTINCT - தாய்மையூக்கம்

MEDIUM (SPIRITUAL) - ஊடகர்

MEMORY (POWER) - நினைவாற்றல்

MEMORY LEVEL - நினைவுத் தரம்

MEMORY SPAN - நினைவு நெடுக்கம்

MENTAL AGE - மனவயது

MENTAL GROWTH - மனவளர்ச்சி

MENTAL HEALTH - மனநலம்

MIND PERCEPTION - மனக்காட்சி

N - வரிசை

NUMERICAL ABILITY - எண் திறமை



O - வரிசை

ONANISM - நிறைவுறாச் சேர்க்கை

OPERANT CONDITIONING - இயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக

ORTHODOX - ஆச்சாரமான

OUIJA BOARD - ஊடகி


P - வரிசை

PARAGRAPHIA - சொல்மறதி

PARALOGIA - பொய்யேரணம்

PARALOGISM - பொறுந்தாவாதம்

PARAMNESIA - பொய்நினைவு

PSYCHOGERIATIC - முதியோர் உளவியர்

PURPOSIVISM - நோக்கமுடைமை

PUZZLE BOX - புதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது


S - வரிசை

STRESS - மன இறுக்கம்

1 கருத்து:

Svstarvelan சொன்னது…

இப்படியெல்லாம் புது-புது உளவியல் நோய்களின் பெயர்களை இங்குதான் கேள்விப்படுகிறேன்.