வியாழன், 14 அக்டோபர், 2010

இனையதளங்களால் எற்படும் மனப்பாதிப்புகள்

நமது வாழ்வில் பிரிக்கமுடிதாயதாகி விட்ட இனையதளங்கள் எற்படுத்தும் விபரிதங்கள் குறித்த கவலைகள் உலகமுழுவதும் இன்று விவாதத்திற்கு வந்துவிட்டன.

பொதுவாக நம்ம ஆளுங்க எதையும் முறையா பயண்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்ல ஆனா எப்பவுமே தவறாக பயண்படுத்துவதே நமது கொள்கை என்கிற போது நாம் சில வேண்டாத நோய்களை தேடி பெறவேண்டி இருக்கிறது.


முக்கிய நோய்கள்

1. இனையதளங்களுக்கு அடிமையாதல்
2. மனச்சோர்வு
3. தனிமை உணர்வு
4. இனையதளங்களில் உள்ளதெல்லாம் உண்மை என நம்புமும் எண்ணம்
5. அதிதஇயலாமை உணர்வு
6.மனவுளைச்சல்
7. பாலியல் குறித்த தவறான வக்கிர எண்ணங்கள்

கருத்துகள் இல்லை: