திங்கள், 14 பிப்ரவரி, 2011

காலம் கடந்தும் காதல்...


காதல் - உயிர்ப்புடன் இயங்கி வரும் ஓர் உயரிய உணர்வு; அருமையும் எளிமையும் அழகும் பொருந்திய மூன்றெழுத்து மந்திரம். ‘ஒன்றின் கூறாடை உடுப்பவரே ஆயினும், ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’ (கலித்தொகை, 18) எனச் சங்க இலக்கியம் காதல் வாழ்க்கைக்குப் புகழாரம் சூட்டும்.

‘ஒரு நாள் புணரப் புணரின், அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே’ (குறுந்தொகை, 280) என்பது சங்க இலக்கியம் படைக்கும் ஒரு தலைவனின் முடிந்த முடிவு. ‘ஆரத் தழுவி அரைவினாடிக்குள் உயிர், தீர வரும் எனினும் தேன் போல் வரவேற்பேன்’ (புரட்சிக்கவி’, பாரதி தாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.25) என்னும் பாரதிதாசனின் வாக் கும் இங்கே மனங்கொளத்தக்கதாகும்.

“நம் பிறப்போடு ஒட்டியது, உலகப் பிறப்பை அருளுவது, யாண்டும் பரந்தது, உணர்ச்சியும் வலியது, ஐம்புலனின்பமும் ஒருங்கு தருவது, எண்ணம் சொல் செயலெல்லாம் இனிப்பது எது? காதல், காதல், காதல் இக் காதலே - இயல்பான பாலுணர்ச்சியே - அகத்திணையிலக் கியத்தின் பாடற் பொருளாம். உலகியலில் வாழ்வியலைக் கண்ட தமி ழினத்தின் தனியிலக்கியத்துக்கு வேறு எவ்வுணர்ச்சி பாடுபொருளாக இருக்க முடியும்? இவ்வுணர்ச்சிக்குத் திணையும் துறையும் வகுத்துத் தனியிலக்கியம் காணும் எண்ணம் வேறு எவ்வினத்துக்குத் தோன்ற முடியும்? காதலுக்கு அடுத்த உலகப் பேருணர்ச்சி மறம் ஆதலின், அதற்கும் புறத்திணையென ஒரு தனியிலக்கியம் தமிழர் காண் பாராயினர். காமமும் வீரமும் அல்லாது சிறந்த வாழ்க்கையுணர்ச்சிகள் வேறில்லை. இவ்விரண்டிற்கும் இரண்டு இலக்கியங்கள் கண்ட தமிழ் மொழியின் முழுத்திறன் நமக்குப் பெருமிதம் தருவதாகும்” (தமிழ்க் காதல், பக்.114, 115) எனத் தமிழினத்தின் வாழ்விலும் இலக்கியத்திலும் காதல் பெறும் தனிப்பெறும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்.

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண் ணிக்கை 2381. அதனுள், அகத்திணை பற்றி அமைந்தவை 1862. சங்கச் சான்றோர் தொகை 473. அதனுள், அகம் பாடிய புலவர் 378 பேர். இப்புள்ளி விவரம், சங்க இலக்கியத்தில் அகத்திணை - காதல் உணர்வு - பேரிடம் பெறுவதைப் புலப்படுத்துவதாகும். பாடல் எண் ணிக்கையால் மட்டுமின்றி, பாடும் முறையாலும் சங்க இலக்கிய அகத் திணைப் பாடல்கள் - காதல் பாடல்கள் - சிறந்து விளங்குகின்றன

‘யாயும் ஞாயும் யாராகியரோ’

என்கிற காதல் பாடல் அதிகம் சிலாகிக்கப்பட்டது.

அண்மையில் செம்புலப் பெயல்நீராரின் இந்தக் குறுந்தொகைப் பாடல், லண்டனில் பூமிக்கு அடியில் ஓடும் ரயிலில் பொறித்து வைக்கப் பட்டதாம். ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்களுக்கு முன்பே குறுந் தொகையை 1915-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட திருக்கண்ணபுரம், திருமாளிகை சௌரிப் பெருமாள் அரங்கன் வெளியிட்ட நூல் ஒன்று, லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் காலிகோ கட்டுடன் நல்ல நிலையில் உள்ளதாம். அதிலிருந்து இப்பாடலைத் தேர்ந்தெடுத்து, சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்கத்தில் தன்னிகரற்ற பேரறிஞர் ஏ.கே. இராமானுசன் மொழிபெயர்ப்புடன் இணைத்து, அந்தத் தொடர் வண்டியில் அமைக் கப்பட்டிருப்பதை, அவ்வாறே ஒளிப்படமெடுத்து ‘இந்து’ ஆங்கில நாளிதழ் (1.7.2001) வெளியிட்டுள்ளது.

(காதல் காலம் கடந்தும் தேசம் கடந்தும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை இரா. மோகனின் இந்தக் கட்டுரையிலிருந்து அறியலாம். அறியா மூடர்களான மத வெறியர்கள்தான் காதலர்தினத்தையும் எதிர்ப்பர்).

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I for all time emailed this wеblog ρost
page to all my friends, as if like to read it after that my links
will tοo.
Look into my webpage : can you get rid of herpes

பெயரில்லா சொன்னது…

Goоԁ way оf dеscribing, and pleasаnt paragraph tо οbtain factѕ about my pгеsentation subjeсt mаtter, which i am goіng tο cоnveу in universіty.


Alsο vіsit my blog post: battery powered cars for kids with remote control

பெயரில்லா சொன்னது…

Ηello! I'm at work browsing your blog from my new apple iphone! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Keep up the great work!

Also visit my webpage makes boobs bigger naturally

பெயரில்லா சொன்னது…

At this time іt sounds like Mονable Type іs the prefеrreԁ blogging plаtfοrm available right now.
(from ωhat I've read) Is that what you're usіng on your
blog?

Hеre is my webрage trim belly fat fast

பெயரில்லா சொன்னது…

With hаvіn so much content dο you evеr run іnto any isѕues of plagοrism οr copyright violation?
My website has a lot of exсlusive cοntent I've either written myself or outsourced but it seems a lot of it is popping it up all over the web without my permission. Do you know any ways to help stop content from being stolen? I'd definitely appreсiаte it.


My pagе ... how to get bigger boobs naturally

பெயரில்லா சொன்னது…

Ηey thеre! I'm at work browsing your blog from my new iphone 3gs! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Carry on the excellent work!

Feel free to visit my webpage: Best Way to lose belly fat fast

பெயரில்லா சொன்னது…

Haѵе уou eνeг considered аbоut іncluding a lіttle
bіt mοге than just your аrticlеs?
I mеan, whаt you say is fundamental аnd everything.
Nevеrthelеss just іmagine if you аdded some grеat
pіctureѕ or videos tο give your postѕ more, "pop"!
Your сοntеnt is excellent but wіth imаges and clips,
this webѕite could dеfіnitely be
one of the very beѕt in its field. Gоod blog!


mу wеb pagе - how to lose belly quickly

பெயரில்லா சொன்னது…

Ηeу therе! Sοmеone іn my Myspace gгoup shared thіs websіte with
us so Ӏ cаme to give it а look.
I'm definitely enjoying the information. I'm bοokmarkіng аnd wіll be
tωeetіng this to my fοllowerѕ!
Exceptіonal blog and excellent design and style.


Also visіt my web sіte ... makes boobs bigger naturally

பெயரில்லா சொன்னது…

First of аll I want to sаy suρеrb blоg!
Ι had a quicκ queѕtiоn whiсh I'd like to ask if you do not mind. I was interested to find out how you center yourself and clear your mind prior to writing. I have had difficulty clearing my mind in getting my thoughts out there. I truly do enjoy writing however it just seems like the first 10 to 15 minutes are wasted just trying to figure out how to begin. Any suggestions or hints? Many thanks!

Here is my homepage - simple wood projects ()