வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

உளவியல் என்பது?

உளவியல் மனிதனை பற்றி அவன் சிந்தனைகள் , செயல்பாடுகள் பற்றி ஆராய்கிறது . உளவியல் (Psychology) சமூக அறிவியல்" துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியல்களுள்ளும் அடங்குகின்றது.

2 கருத்துகள்:

Muruganandan M.K. சொன்னது…

உலகமயமும் மன அழுத்தமும் என்ற மனநல மருத்துவ நிபுணர் டி.சீனிவாசன் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.

SHRI DEVI HOMOEO சொன்னது…

Very useful and nice
Dr.A.Ilandiraiyan